பொது நிகழ்ச்சியில் கஜோல் சேலையை சரி செய்வது போன்ற புகைப்படம் வெளியானது

This news gives ionformation about Kajol Saree photo was released

நடிகை கஜோல் பாலிவுட் சினிமாவில்  மாபெரும் நடிகையாக வலம் வருகிறார்.இவர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களான ஷாருக்கான்,  சல்மான் கான் போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து உள்ளார்.

இவர் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக்கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை குறைந்து வந்தார்.

தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு VIP-2 நடித்து உள்ளார்.இந்நிலையில் சமீபத்தில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது.அப்புகைப்பட தொகுப்பில் கஜோல் தன் சேலையை சரி செய்வது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது.

இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

unknown nodeunknown nodeunknown node