தனது சகோதரியுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய காஜல்!

#diwali2019 ????????????

நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவரது சகோதரியுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

 

#diwali2019 ????????????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on