Kajal Aggarwal-இது என்ன இப்போ இப்படிலாம் போஸ் கொடுக்க ஆரமிச்சாச்சா!! வைரல் புகைப்படம்!
காஜல் அகர்வால் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். நாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர்,இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் திடிர்னு கவர்ச்சியில் இறங்கியுள்ளாரா என்று தெரியவில்லை.இவரது இன்ஸ்டகிராமில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார். அதில் அவர் வெண்மை நிற ஆடையில் படும் கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். அதை நீங்களை பாருங்களேன் இதோ.
https://www.instagram.com/p/Bz0U8kkntrR/?utm_source=ig_web_button_share_sheet
https://www.instagram.com/p/Bz0UjQKH7R_/?utm_source=ig_web_button_share_sheet
https://www.instagram.com/p/Bz0UAIQHRn-/?utm_source=ig_web_button_share_sheet