நாளை மாலை 7 மணிக்கு கார்த்தி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் இதற்க்கு முன்னர் மாநகரம் எனும் படத்தில்

நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் இதற்க்கு முன்னர் மாநகரம் எனும் படத்தில் இயக்கமுடித்துள்ளார்.  அடுத்ததாக தளபதி விஜயை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.கைதி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளாத. ட்ரீம் வாரியார் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.