ஹாலிவுட் ஸ்டைலில் கலக்கும் சியான் விக்ரம் நடிக்கும் 'கடாரம் கொண்டான்' பட டீசர் வெளியானது!!!

சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் போலிஸாக நடித்து உள்ளார்.

இந்த படத்தின் டீசர் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது. இதில் இடம்பெற்ற காட்சிகள் ஹாலிவுட் போல பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன.

DINASUVADU

unknown node