k13 படத்தின் டீசர் விரைவில் வெளியாகிறது !!!!!!!

This cinima news gives information about k13 movie's teaser is coming soon !!!!!!!k13 padathin teasar virail veliyakirathu

நடிகர் அருள்நிதி கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தின் டீசரை இசைஅமைப்பாளர் அனிருத் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்.

நடிகர் அருள்நிதி கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் டீசரை இசைஅமைப்பாளர் அனிருத் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்.

unknown node