நடிகர் அருள்நிதி கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் டீசரை இசைஅமைப்பாளர் அனிருத் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். நடிகர் அருள்நிதி கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜன் இயக்கியுள்ளார். இந்நிலையில் […]