வித்தியாசமான விநாயகர் படத்துடன் தனது படபோஸ்டரை வெளியிட்டட இயக்குனர் சுசீந்திரன்

வெண்ணிலா கபடிகுழு, பாண்டிய நாடு, ஜீவா போன்ற தயமான படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனின் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர்

வெண்ணிலா கபடிகுழு, பாண்டிய நாடு, ஜீவாபோன்ற தயமான படங்களை இயக்கிய இயக்குனர்சுசீந்திரனின்அடுத்தபடம் பற்றிய அறிவிப்புவிநாயகர் சதுர்த்திமுன்னிட்டு விநாயகர் படத்துடன் பட போஸ்டர் வெளியாகி உள்ளது.

unknown node

இப்படத்திற்க்குஜீனியஸ்எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்ரோஷன்எனும் புதுமுகம் ஹீரோவாக களமிறங்குகிறார். இப்படத்திற்குயுவன் ஷங்கர் ராஜாஇசையமைக்க உள்ளார். இப்பட பாடல்களைகவிப்பேரரசு வைரமுத்துஎழுதுகிறார்.

DINASUVADU