ஜெகன் மகனா இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே...!

அயன், கோ, கவண் என பல படங்களில் நடித்தவர் ஜெகன். இவரை நடிகர் என்பதை விட, பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் என்று சொன்னால் தான் தெரியும்

அயன், கோ, கவண் என பல படங்களில் நடித்தவர் ஜெகன். இவரை நடிகர் என்பதை விட, பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் என்று சொன்னால் தான் தெரியும்.

ஏனெனில், அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மூலம் ஜெகன் செம்ம பேமஸ் ஆகிவிட்டார், கனேக்‌ஷன் ஜெகன் என்றால் தமிழகத்திற்கே தெரியும்.

இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் தன் மனைவி வான்மதியுடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் தன் மூத்த மகன் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார், இதோ….

ஜெகன் மகனா இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே...!