ஓஒ இது தான் காரணமா….! விஜய்க்கு ரசிகர்கள் பெருக்குறதுக்கு இது தான் காரணம் : பிரபல மலையாள நடிகர் அதிரடி பேச்சு

Default Image

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அங்கும் விஜய் பாடங்கள் நல்ல வசூல் ஈட்டுகின்றன.

அது ஏன் என பிரபல மலையாள நடிகர் லால் ஒரு பெட்டியில் பேசியுள்ளார். ” விஜய் படம் என்றால் எல்லாம் மீட்டர் போட்டு டான்ஸ், சண்டை என எல்லாம் சரியான அளவோடு இருக்கும். ஏதோ ஒரு அட்ராக்ட் பண்ற விஷயம் இருக்கு. சும்மா எந்த படமும் சக்ஸஸ் ஆகாது.”

” மலையாள படங்கள் என்றால் விருது கிடைக்கும், ஆனால் தமிழ் போல மசாலா கலந்து கொடுத்தால் தான் அதிக ரசிகர்கள் பார்ப்பார்கள். அதனால் தான் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் ” என லால் தெரிவித்துள்ளார்.

லால் சீமராஜா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்