ஜெயம் ரவியின் 25 மற்றும் 26-வது படத்தின் டைட்டில் இதுதானா?

Default Image

நடிகர் ஜெயம் ரவி பிரபலமான இந்திய நடிகராவார். இவர் அவரது தனத்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாது, சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
நிலையில், இவரது நடிப்பில் வெளியான கோமாளி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இவரது 25-வது படத்தை இயக்குனர் லக்ஷ்மன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘சர்வாதிகாரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரது 26-வது படத்திற்கு “ஜன கண மன” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்