பிரபல சீரியல் நடிகைக்கும் அவரது தாய்க்கும் இடையே மோதல் காரணம் இதுவா ?

Default Image

 

Tu Aashiqui என்ற ஹிந்தி சீரியல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. 16 வயதே ஆன இந்த சீரியல் நாயகி நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி எடுக்க குழு முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் அந்த நாயகியின் தாய் நாங்கள் இதுபோன்ற விஷயங்களை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தோமோ, இப்போது முத்தம் எல்லாம் கொடுக்க சொன்னால் எப்படி என கடும் சண்டை போட்டிருக்கிறார்.

சீரியல்கள் நிறைய ரசிகர்களிடம் பிரபலம். அதுவும் பாலிவுட் சினிமா சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழில் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தற்போது சீரியல் குழு நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாலேயே முத்தக் காட்சி எடுக்க கூறுகிறோம் என்று அவரது அம்மாவிடம் பேச்சு வார்த்தையில் இருக்கிறார்களாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்