Tag: serialactress

திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர்.!நடிகை புகார்.!

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஆயுஷ் திவாரி என்ற சீரியல் இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் மராட்டியம் மற்றும் இந்தி மொழிகளில் பல சீரியல்களை இயக்கியவர் ஆயுஷ் திவாரி .அப்போது அவர் தனது தொடரில் நடித்து வந்த நடிகையை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் . திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார்.இதனால் அந்த நடிகையும் அவரை நம்பி பல இடங்களில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர் .பல முறை அந்த இயக்குனர் நடிகையை […]

AyushTiwari 3 Min Read
Default Image

“பூவே பூச்சூடவா” சீரியல் நடிகை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. !

சின்னத்திரை நடிகை கௌசல்யா செந்தாமரை மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான கௌசல்யா செந்தாமரை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் கௌசல்யா செந்தாமரை. 74 வயதான இவருக்கு மூச்சு திணறல் பிரச்சினை ஏற்பட்டதாகவும் , உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தற்போது இவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் ,எனவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

KowsalyaSenthamarai 3 Min Read
Default Image

படப்பிடிப்பின் பொது பிரபல நடிகைக்கு நடந்த அவலம் .!மருத்துவமனையில் அனுமதி ..!

பாலிவுட் சினிமாவில் படங்களை தாண்டி பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரீனா அகர்வால். இவர் சமீபத்தில் Kya Haal Mister Panchal என்ற சீரியலுக்காக நாய் வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். திடீரென்று அந்த நாய் அவரின் முகத்தை மோசமாக கடித்துள்ளது. இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரீனாவிற்கு முகத்தில் சில தையல்கள் போடப்பட்டுள்ளதாம். மருத்துவர்கள் அவரை ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்க கூறியுள்ளனர்.

cinema 2 Min Read
Default Image

பிரபல சீரியல் நடிகைக்கும் அவரது தாய்க்கும் இடையே மோதல் காரணம் இதுவா ?

  Tu Aashiqui என்ற ஹிந்தி சீரியல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. 16 வயதே ஆன இந்த சீரியல் நாயகி நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி எடுக்க குழு முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் அந்த நாயகியின் தாய் நாங்கள் இதுபோன்ற விஷயங்களை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தோமோ, இப்போது முத்தம் எல்லாம் கொடுக்க சொன்னால் எப்படி என கடும் சண்டை போட்டிருக்கிறார். சீரியல்கள் நிறைய ரசிகர்களிடம் பிரபலம். அதுவும் பாலிவுட் சினிமா சீரியல்கள் […]

#TamilCinema 2 Min Read
Default Image