முதன்முறையாக தென்னிந்திய படத்தில் களமிறங்கும் ஈரானிய நடிகை!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமியாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமியாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

unknown node

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை டாப்ஸி நடிக்கிறார். இப்படம் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இப்படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி நடிக்கவுள்ளார். இவர் நடிக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான்.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக தென்னிந்திய படத்தில் களமிறங்கும் ஈரானிய நடிகை!