ஐரா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!

This cinima news gives information about Ira movie Latest photos !!!!-iyraa padathin latest pukaipadankal

நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா நடிக்கும்  “ஐரா” படத்தில் இருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தற்போது மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில்  நடிகை நயன்தாரா மிஸ்டர்.லோக்கல் படத்தை அடுத்து நடிகர் விஜயுடன் “தளபதி 63” படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் “ஐரா” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் யோகிபாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படம் வரும் 28 தேதி திரைக்கு இருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் “ஐரா” படத்தில் இருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

unknown nodeunknown nodeunknown nodeunknown node
ஐரா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!