புடவையணிந்த ஸ்ரீதிவ்யாவின் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

#happytamilnewyear #puthanduvazthukal ???????? #stayhomestaysafe

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர்.தற்போதும் இன்று தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கூறி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node