Tag: tamilnewyear

புடவையணிந்த ஸ்ரீதிவ்யாவின் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்போதும் இன்று தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கூறி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   #happytamilnewyear #puthanduvazthukal ???????? #stayhomestaysafe A post shared by Sri […]

#Corona 2 Min Read
Default Image

தமிழரின் முக்கிய திருநாளான தமிழ் புத்தாண்டு இன்று !

தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழ்பபுத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் […]

tamilnewyear 4 Min Read
Default Image

தமிழ் புத்தாண்டு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.   நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்று நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.இன்று தமிழ் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நம் தமிழ்நாட்டில் […]

#BJP 4 Min Read
Default Image

சித்திரைத் திருநாள் என்றால் என்ன?சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்

சித்திரைக்கு எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு  மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து […]

chithirai 19 Min Read
Default Image

தமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களால் கொண்டாடப்படும் திருநாளாகும். புத்தாண்டு என்பது சாதி, மத, இன, பேதம் இல்லாமல் தமிழர்கள் என்ற ஓற்றுமை உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் கொண்டாடபடும் முக்கிய திருநாளாகும். இந்த திருநாளின்  முதல்நாள்  வீடு வாசலை சுத்தம் செய்து வீட்டை அலங்கரிபார்கள் தமிழர்கள்.புத்தாண்டு ஆண்டு காலையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து,  புத்தாண்டு அன்று அதிகாலையில் பூஜையில் […]

newyear 2019 4 Min Read
Default Image

தமிழ் புத்தாண்டின் சிறப்பம்சங்கள்

நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்று நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டு எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய ஆண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இந்தியா, இலங்கை, மலேசியா, […]

Tamil new year 4 Min Read
Default Image

எது நம் தமிழ் புத்தாண்டு? சித்திரையில் நித்திரை காணும் தமிழர்கள்!

“நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!” -பாரதிதாசன். தமிழகம் முழுவதும் அரசு ஏடுப்படி நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஆனால் தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று அல்லது ஒன்றா என்ற ஒரு பெரும் குழப்பம் காலம் காலமாக இருந்து வருகிறது. சித்திரை ஒன்று என்பது அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறிக்கும். […]

tamilnewyear 4 Min Read
Default Image

முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டேர் பக்கத்தில் ஆதங்கம் ..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்தது படத்தை இயக்கி வருகிறார். தற்போது சினிமாவில் ஸ்ட்ரைக் என்பதால் எந்த ஒரு படத்தின் வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இனியாவது மக்கள் நினைத்த படி புதிய ஆண்டு பிறக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

#TamilCinema 2 Min Read
Default Image