பிச்சைக்காரன் படத்தை அடுத்து சசி இயக்கும் புதிய படத்தை பற்றிய தகவல்!!!!

This cinima news is explain the Information about the new film directed by Sasi next to the beggar image !!!!-pichaikaran padathai aduththu sasi iyakum puthiya padathai parriya thakaval

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான திரைபடம் “பிச்சைகாரன்”.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து தற்போது இயக்குநர் சசி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அந்த படம் பற்றிய தகவலை நாளை அறிவிக்க இருப்பதாக தற்போது கூறியுள்ளார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான திரைபடம் “பிச்சைகாரன்”. இந்த படத்தில் நாயகனாக நடிகர்விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை சட்னாதித்டசு நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

இந்த படம் தெலுங்கு மொழியில் “பிச்சாகடு” என்ற பெயரில் 13 மே 2016 இல் வெளிவந்தது. 2017 இல் இப்படம் “ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து தற்போது இயக்குநர் சசி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அந்த படம் பற்றிய தகவலை நாளை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

unknown node