Tag: pichaikaran

பிச்சைக்காரன் 2 பாகம் எப்படி இருக்கும் தெரியுமா.?

இரண்டாம் பாகம் மிகவும் அதிக தரத்தில் இருக்குமாம், மேலும் இந்த திரைப்படம் டெக்னிகல் குழு பலரையும் ஆச்சார்ய படுத்தும் வகையில் எனவும் கூறியுள்ளார் கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் […]

pichaikaran 3 Min Read
Default Image

கதாசிரியராக களமிறங்கிய விஜய் ஆண்டனி.! மீண்டும் உருவாகும் பிச்சைக்காரன் 2.!

விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளரை கடந்து கதாசிரியராகவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்து, இவரின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி சிறகுகள், […]

pichaikaran 5 Min Read
Default Image

பிச்சைக்காரன் படத்தை அடுத்து சசி இயக்கும் புதிய படத்தை பற்றிய தகவல்!!!!

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான திரைபடம் “பிச்சைகாரன்”. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து தற்போது இயக்குநர் சசி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அந்த படம் பற்றிய தகவலை நாளை அறிவிக்க இருப்பதாக தற்போது கூறியுள்ளார். இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான திரைபடம் “பிச்சைகாரன்”. இந்த படத்தில் நாயகனாக நடிகர்விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை சட்னாதித்டசு நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. இந்த […]

cinema 3 Min Read
Default Image