பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் என பலர் நடிக்க உள்ளனர்.
unknown nodeஇப்படத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக ஆந்திராவில் ஷூட்டிங் புகைப்படங்களை தேடி இயக்குனர் ஷங்கரே களத்தில் இறங்கினார். தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இணையதள பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு அதில் இந்தியன் 2விற்க்காக தயாராவதாக தெரிவித்து இருந்தார். இந்த போட்டோ தற்போது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.