நீச்சல் குளத்தில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன்-2 பட நடிகை!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன்-2 பட நடிகை.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீச்சல் குளத்தில், பிகினி உடையில் இருந்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைபபடம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த  புகைப்படம்,

unknown node