தளபதி விஜய் தற்போது “தளபதி 63 ” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தளபதி விஜய் தன் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ.
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய படம் சர்கார் . இந்த படத்தில் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தையும், படத்தில் உள்ள பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் தளபதி விஜய் தற்போது “தளபதி 63 ” எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் தளபதி விஜய் தனது ரசிகர்களை சந்திக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் தற்போது மீண்டும் தளபதி விஜய் தன் ரசிகர்களை சந்தித்த பொது எடுக்கபட்ட வீடியோ இதோ.
unknown node