கொலைகாரன் படக்குழுவினரின் முக்கிய அப்டேட்

This cinima news gives information about Important update of kolaikaran movie team kolaikaran padakuluvinarin mukiya update

நடிகர் விஜய்ஆண்டனி  “கொலைகாரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.

விஜய் ஆண்டனி கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குனராகவும் இசையமைப்பராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது இரு படங்களில் மிகவும் விறு விறுப்பாக நடித்து அவருகிறார்.

SNS மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’.இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பாபு யோகேஸ்வரன் எழுதி, இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்ஆண்டனி அடுத்ததாக “கொலைகாரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிகர்அர்ஜுன் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.

.

unknown node