இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். நடிகர் அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். இப்படம் தமிழில் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்கான உரிமையை பெற, ஹிந்தி பட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை வழங்கவுள்ளதாக, படக்குழு முடிவு […]
இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலைகாரன். இப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். இப்பதிவில், கொலைகாரன் படத்தின் தொடக்கம் ஜப்பானிய நாவலான தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் என்பதை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் படம் முடியும் நேரத்தில் நாவலிலிருந்து மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்ஆண்டனி “கொலைகாரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குனராகவும் இசையமைப்பராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது இரு படங்களில் மிகவும் விறு விறுப்பாக நடித்து அவருகிறார். SNS மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’.இந்தப் படத்தில் […]