ஜப்பானிய நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம் கொலைகாரன்!

Default Image

இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலைகாரன். இப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். இப்பதிவில், கொலைகாரன் படத்தின் தொடக்கம் ஜப்பானிய நாவலான தி டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் என்பதை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் படம் முடியும் நேரத்தில் நாவலிலிருந்து மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்