பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை குமுறல்! செக்ஸ் டார்ச்சர் பத்தி வெளிய சொன்ன படவாய்ப்பு இல்லன்னு சொல்றாங்க .... ...

நடிகை இலியானா திரையுலகில் தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் பற்றி பேசினால் தமது திரையுலக வாழ்வே முடிவுக்கு வந்து விடும் என்று  தெரிவித்துள்ளார்.

நடிகை இலியானா திரையுலகில் தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் பற்றி பேசினால் தமது திரையுலக வாழ்வே முடிவுக்கு வந்து விடும் என்று  தெரிவித்துள்ளார்.

unknown node

தற்போது அஜய் தேவகனுடன் ரெய்டு என்ற இந்திப்படத்தில் நடித்துள்ள இலியானா, இளம் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவதை சுட்டிக்காட்டினார்.

unknown node

இதன் காரணமாக பலருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், எந்த நடிகர்மீதாவது புகார் கூறினால் அவருடைய ரசிகர்கள் கொதித்து எழுவார்கள் என்பதையும் இலியானா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.