படத்தை கூர்ந்து கவனித்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் : இயக்குனர் செல்வராகவன்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதனையடுத்து,இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, என்.ஜி.கே கதாபாத்திரத்தில் நிறைய மர்மங்கள் இருப்பதாக இருப்பதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். படத்தை கூர்ந்து கவனித்தால் எளிதாக புரியும் என்றும், குடும்பத்துடன் படத்தை பார்த்து மகிழுங்கள்.’ என்றும் தெரிவித்துள்ளார்.