நான் இந்த விஷயத்துல ஜெயிச்சிட்டேன்! தர்சன் வெளியிட்டுள்ள அதிரடியான வீடியோ!

Hey friends, Happy to be back with you all again. Sorry for the delay guys. This is my first message after coming out from BB3. Love you all ❤️❤️

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கையை சேர்ந்த தர்சனும் ஒருவர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த வாரம் தர்சன் பிக்பாஸ்  வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தர்சன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், அவர் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நான் தைய்த்தில் வின் பண்ணாததை நினைத்து கவலைப்படவில்லை. எல்லாருக்கும் fans கிடைச்சாங்க. ஆனா எனக்கு மட்டும் பெரிய family-யே கிடைத்துள்ளது. இந்த விஷயத்துல நான் ஜெயிச்சிட்டேன் என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள 4 போட்டியாளர்களுக்கும் ஓட் போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

unknown node