எனக்கு விருது வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி என்று நடிகர் தெரிவித்துள்ளார்.கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “Icon of Golden Jubilee” விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
unknown nodeமத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of India ????????#IFFI2019