மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of India ????????#IFFI2019
நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது – உற்சாகத்தில் ரசிகர்கள்நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.