நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது – உற்சாகத்தில் ரசிகர்கள்

Default Image

நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

கோவாவில்  50-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த நிலையில்  இது தொடர்பாக டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், திரைப்படத்துறைக்கான ICON OF GOLDEN JUBILEE விருது  நடிகர் ரஜினிகாந்துக்கு  வழங்கப்படும் என்று தெரிவித்தார். கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கபடுகிறது என்றும் தெரிவித்தார்.இந்த விருது நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்