நான் ஒரு ஹீரோவை விட மிகவும் ஃ பேமஸாக இருக்கிறேன் : மீரா மிதுன்

Default Image

நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, பிரபலமான மாடல் அழகியும் கூட. இவர் தற்போது நடைபெற்று நிறைவடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் ஒரு ஹீரோவை விட மிகவும் ஃ பேமஸாக இருக்கிறேன். எனக்கு இதுவே போதும், ஆனால் இதனால் தான் எனக்கு பல பிரச்சனைகளும் எழுகிறது. நான் தனியா நடித்தாலும் அந்த படம் ஓடும்.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்