தனது மனைவியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும்,

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாக்பாட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இவர், ‘ இந்த படத்திற்காக ஜோதிகா சிலம்பம் கற்றுக்கொண்டதாகவும், அவர் ஜோவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

தனது மனைவியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!