நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சூர்யாவின் மனைவியாவார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது திருமணத்திற்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். இதனையடுத்து, தற்போது இவரது நடிப்பில் ஜாக்பாட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ஹீரோயின்களின் படங்களையும் ரசிகர்கள் வரவேற்க வேண்டும் என்றும், பெண்களின் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாக்பாட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இவர், ‘ இந்த படத்திற்காக ஜோதிகா சிலம்பம் கற்றுக்கொண்டதாகவும், அவர் ஜோவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.