நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லெட்டாஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மங்களகரமான உடையில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeமங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
Event - @dreamcatcher.explore Diwali mela 2.0 Wearing - @label.meenakshichandak On camera @jonekingston Necklace - @yoursethnically