நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில்,இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், குதிரை ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeகுதிரை ஓட்டும் பிரபல நடிகை! வைரலகும் வீடியோ!
#idomyownstunts (thematic old western music as back ground score????)