அயன் மேனை பார்த்தது அழுக்காறு...!!!! அதிக அளவில் சம்பளம் ..!!! அதிர்ச்சியில் அத்துறையினர்...!!!!

ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோ குறித்த படங்களுக்கு எப்போதுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான் . அந்த வகையில் ஹாலிவுட்  சூப்பர் ஹீரோ அயன் மேன் படங்கள் பிரபலமானவை.

ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோ குறித்த படங்களுக்கு எப்போதுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான் . அந்த வகையில் ஹாலிவுட்  சூப்பர் ஹீரோ அயன் மேன் படங்கள் பிரபலமானவை. இது வரை அயன் மேன் படம் 3 பாகங்களாக வெளியாகியுள்ளது. அதேபோல் அயன் மேனுக்கு அவெஞ்சர்ஸ் படத்தில் முக்கிய பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

unknown node

இப்படி அயன் மேனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான அயன் மேன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சம்பளத்தை 10 மில்லியன் டாலராக உயர்த்தினார். அதாவது இது இந்திய மதிப்பில் ரூ.70 கோடி ருபாய் ஆகும்.அவெஞ்சர்ஸ் படங்களில் சம்பளம் போக லாபத்தில் 2.5% கூடுதல் தொகையும் இவருக்கு கிடைக்கும்படி ஒப்பந்தம் போட்டுள்ளார்.

unknown node

அதன்படி, கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் இவருக்கு ஒட்டுமொத்தமாக 75 மில்லியன் டாலர் சம்பளமாக கிடைத்துள்ளதா. அதாவது இந்திய மதிப்பில் ரூ.521 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம்.இதனால் ஏனைய திரைத்துறை பிரபலங்கள் மூக்கின்  மேல் விரலை வைக்கும் அளவிற்கு சமுக வலைதளத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக இந்த சம்மபளப்பிரச்சனை…

DINASUVASU..