ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோ குறித்த படங்களுக்கு எப்போதுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான் . அந்த வகையில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ அயன் மேன் படங்கள் பிரபலமானவை. இது வரை அயன் மேன் படம் 3 பாகங்களாக வெளியாகியுள்ளது. அதேபோல் அயன் மேனுக்கு அவெஞ்சர்ஸ் படத்தில் முக்கிய பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி அயன் மேனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான அயன் […]