ஹிப்ஹாப் தமிழா ஆதி கலக்கும் நட்பே துணை படத்தில் இருந்து பாடல் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஃபேர்வல் பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவில் மிக சிறந்த இசைஅமைப்பாளராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
எனவே இந்த படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘நட்பே துணை’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.
அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் நடிகர் சுந்தர் .சி இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஃபேர்வல் பாடல் இன்று வெளியாக இருக்கிறது.
unknown node