ஹிப்ஹாப் தமிழா ஆதி கலக்கும் நட்பே துணை படத்தில் இருந்து பாடல் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஃபேர்வல் பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவில் மிக சிறந்த இசைஅமைப்பாளராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து புகழ் பெற்றார். எனவே இந்த படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘நட்பே துணை’. இந்த படத்தை அறிமுக […]
ஹிப் ஹாப் ஆதி “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். “நட்பே துணை ” என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து “இன்று நேற்று நாளை” “தனி ஒருவன்” “அரண்மணை 2” “கதகளி” […]
மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போ ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நாயகி அனகா நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த வருட […]