நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக ‘கடவார்’ என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
unknown nodeஅண்மையில், இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அமலாபால், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
unknown nodeதற்போது, சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள அமலா பால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன்-இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா போஸ்டர் வேற லெவல்.! பேச்சிலர் நாயகியின் அடுத்த ஆட்டம்…
unknown nodeஇப்பொது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அமலாபால் சின்ன பொண்ணுங்க அணியும் மஞ்சள் நிற உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
unknown node