ஒரு காலத்தில் தமிழில், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீப காலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தமிழில் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று காத்து இருக்கிறார். நடிகை அமலா பால் கடைசியாக நடித்த கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக, இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் […]
நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக ‘கடவார்’ என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். அண்மையில், இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அமலாபால், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது, சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள அமலா பால் […]