பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கை பெண்மணியான லொஸ்லியாவும் ஒருவர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தியுள்ளார். இவருக்கென்று தனியாக குழுக்களும் இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில், இவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பேசுகையில், நன் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், எனக்கு பார்த்ததுமே பிடித்த ஒருவர் யாரென்றால் அது முகன் தான். முகனை பொறுத்தவரையில், அவனோட இருந்த நட்பு வேற, மற்றவர்களோடு இருந்த நட்பு வேற என முகனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
unknown nodeஇந்த பிக்பாஸ் வீட்ல பாத்ததும் பிடிச்சது இவரை மட்டும் தான்! உண்மையை போட்டுடைத்த லொஸ்லியா!
Losliya Sharing about " Mugen First Meet" ???? Follow our page ???? @ottathakkali For instant live updates ???? . . . #BiggBoss #BiggBoss3Tamil #BiggBossTamil