2019-ல் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமானவர்கள் இவர் தானாம்!

ஒவ்வொரு வருடமும் சினிமாவில் உள்ளவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடப்பது வழக்கம். இதனையடுத்து, 2019-ம் ஆண்டு தொலைக்கட்சியில் பிரபலமானவர்கள் குறித்த கருத்து

2019-ல் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமானவர்கள் இவர் தானாம்.

பட்டியல் விபரம் இதோ.

ஒவ்வொரு வருடமும் சினிமாவில் உள்ளவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடப்பது வழக்கம். இதனையடுத்து, 2019-ம் ஆண்டு தொலைக்கட்சியில் பிரபலமானவர்கள் குறித்த கருத்து கணிப்பை, பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து இந்த பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த பட்டியல்,

லாஸ்லியா

திவ்ய தர்ஷினி

சாக்ஷி அகர்வால்

கீர்த்தி

அபிராமி வெங்கடாசலம்

பாவனா

அஞ்சனா