ட்வீட்டரை தெறிக்கவிட்ட #hbdeminentthalapathy ட்வீட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ளார். இன்று இவரது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகு

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ளார். இன்று இவரது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், ட்வீட்டரில் #hbdeminentthalapathy என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி உள்ள நிலையில், இது 3M ட்வீட்ஸ்களை பெற்று ட்வீட்டரை தெறிக்க விட்டுள்ளது.

unknown node