இன்னும் 100 நாள் தான் இருக்கு! இப்பவே கொண்டாட துவங்கிய ரஜினி ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தர்பார் பட திரைக்கு வர இன்னும் 100 நாட்கள் தான் உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில், போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில்,வைரலாகி வருகிறது.

unknown node