நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சன்னி லியோன் தனது இணைய பக்கத்தில், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ஓவியம் ஒன்று வரைந்துள்ளார். அந்த ஓவியத்தை தற்போது ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.இவர் வரைந்துள்ள ஓவியமானது, விட்டு பிரிந்தவர்களின் அன்பின் அடையாளமாக வரைந்துள்ளதாகவும், அதனை ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.
unknown nodeஇப்படி ஒரு காரியம் செய்துள்ளாரா? கவர்ச்சி நடிகையின் கைவேலைப்பாடு!
Finally done! Giving this one for auction to help raise money for cancer! In loving memory of those who are no longer with us! With each brush stroke I