ஹரிஸ் கல்யாணின் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் முதல் பாடல் பற்றிய சுவாரஸ்ய தகவல்!!

Default Image

‘பியார் பகரேமா காதல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஸ் கல்யாண் நடித்து வரும் திரைப்படத்திற்கு,  ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஞ்சித் ஜெபக்கொடி என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் ரொமான்டிக் பாடலாக உருவாகியுள்ளது. இந்த பாடலை ஓர் பிரபலம்.பாடியுள்ளதாகவும் பாட்டு விரைவில் ரிலீஸாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்