நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.https://www.instagram.com/p/By-Nv3PBH-9/?utm_source=ig_web_copy_link
ஹாப்பி பார்த் டே விஜய் அண்ணா! இயக்குனர் அட்லீயின் மனைவி பிறந்தநாள் வாழ்த்து!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில்