ஜி.வி.பிரகாஷின் அடுத்த திரைப்படம்! ரைசாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்!!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக சர்வம் தாளமயம், 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், ஜெயில், வாட்ச்மேன் என வரிசையாக படங்கள் வெளிவர காத்திருக்கிறது. இதில்

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக சர்வம் தாளமயம், 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், ஜெயில், வாட்ச்மேன் என வரிசையாக படங்கள் வெளிவர காத்திருக்கிறது. இதில் முக்கால்வாசி படங்கள் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது.

இந்த படங்களே இன்னும் ரிலீஸிற்கு காத்திருக்கும் வேளையில், இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஜோடியாக ‘பியார் பிரேமா காதல் ‘ படத்தில் ஹீரோயினாக நடித்த ரைசா நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘ஹைவே காதலி’ குறும்பட இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், மற்ற டெக்னீசியன்கள் பின்னர் அறிவிக்கப்படுகின்றனர்.

DINASUVADU

ஜி.வி.பிரகாஷின் அடுத்த திரைப்படம்! ரைசாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்!!